Tags : Ajith

News Tamil News

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் அஜித்தின்

சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் “அமராவதி”. அஜீத் அரும்பு மீசையுடன் நடித்த இந்த காதல் காவியத்தில், ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். செல்வா இயக்கியிருந்தார். அமராவதி படத்தின் மூலம் அஜீத் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு சோழா பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தி, 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார் அஜீத் குமார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜீத் ரசிகர்களின் […]Read More

நடுக்கடலில் அஜித்- ஷாலினி… வைரலாகும் புகைப்படம்!

அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார். , இந்நிலையில், தனது குடும்பத்தோடு துபாய்க்கு சுற்றுலா சென்றிருக்கிறார் அஜித். அஜித் அவரது மனைவியான ஷாலினியோடு நடுக்கடலில் உல்லாச படகில் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்புகைப்படம் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.Read More

News Tamil News

உலக அளவில் 330 கோடி; அஜித்தின் “துணிவு”

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து குடும்ப ரசிகர்களும் படத்தினை தொடர்ந்து கொண்டாடி வந்தனர். பல நாட்கள் அரங்குகள் நிறைந்த காட்சிகளை திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தது துணிவு. இந்நிலையில், உலக அளவில் இந்த படம் சுமார் 330 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதை கொண்டாடி […]Read More

News Tamil News

அஜித் ஒரு சிறந்த மனிதர் – புகழ்ந்த

அஜித் அடுத்ததாக தனது 62வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது அஜித் இருந்து வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. எப்போதுமே எளிமையாக இருந்து வரும் அஜித்தை பல நட்சத்திரங்கள் புகழ்வர். இந்நிலையில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரன்பீர் கபூர் சமீபத்தில் அஜித்தை பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “அஜித் ஒரு சிறந்த மனிதர். அவரை படங்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்றபடி, அவரது […]Read More

News Tamil News

வென்று காட்டிய அஜித்… வசூல் வேட்டை நடத்தும்

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இப்படம் தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்டின் அத்தியாவசிய ஒரு மூலக்கருவை கையில் எடுத்து படம் வெளிவந்ததால் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நேற்றோடு இப்படம் சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிதான எவ்வித ப்ரொமோஷன் எதையும் செய்யாமல், நல்ல கதை […]Read More

News Tamil News

2023 தீபாவளியை வேட்டையாட காத்திருக்கும் “தளபதி 67”

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்து பெரும் அளவிற்கு எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சென்னை படப்பிடிப்பை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானத்தில் பறந்திருக்கின்றனர். சுமார் ஒரு மாத காலம் அங்கு தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக மூணார் பகுதியில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த இரண்டு பகுதிகளில் […]Read More

News Tamil News

”டாஸ்” போட்டு தியேட்டரை தூக்கிய “துணிவு”

மூன்று அரங்குகள் கொண்ட தியேட்டரான அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் ஒரு அரங்கில் ‘துணிவு’ ஒரு அரங்கில் ‘வாரிசு’ என திரையிடப்பட்ட நிலையில் மூன்றாவது அரங்கில் எந்தப் படம் திரையிடப்பட வேண்டும் என்ற குழப்பம் எழுந்தது. இருவருக்குள்ளும் போட்டியும் நிலவி வந்தது… இந்நிலையில் டாஸ் போட்டு முடிவு செய்தனர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள். இதற்காக இருவர்களது முன்னிலையில், திரையரங்கு நிர்வாகம் டாஸ் போட்டது. டாஸில் வென்ற அஜித் ரசிகர்களுக்கு மூன்றாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டது.‌ அந்தமான் ஆனந்த் […]Read More

News Tamil News

நடுக்கடலில் போஸ்டர் வைத்த அஜித் ரசிகர்கள்

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. நாளைய மறுதினம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டமாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. யூ டியூப் தளத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும், தொடர்ந்து அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்கள் துணிவு படத்தினை ப்ரொமோட் செய்யும் […]Read More

News Tamil News

துணிவு & வாரிசு.. எது முதலில்.!?

வரும் 11 ஆம் தேதி அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை இருப்பதால், அதற்கான விடுமுறை கொண்டாட்டமாக இந்த இரு படங்களும் களத்தில் இறங்குகின்றன. இந்த இரு படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடவும் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. . இதனால் ரசிகர்கள் மிகுந்த […]Read More

News Tamil News

இணையத்தைக் கலக்கும் அஜித்குமாரின் பேமிலி போட்டோ!

நடிகர் அஜித்குமார் அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவது வழக்கம். சமீபத்தில் கூட லடாக் பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்று வந்தபுகைப்படங்கள் இணையத்தை வைரலாக்கி வந்தன. அஜித்குமார் எப்போதுமே சமூக வலைதளங்களில் இருந்தது இல்லை.. அவரது மனைவி ஷாலினி அஜித் தற்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்துள்ளார். அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவார் ஷாலினி. இந்நிலையில், புதுவருட கொண்டாட்டமாக சில புகைப்படங்களை தனது பக்கத்தில் ஷாலினி வெளியிட்டுள்ளார். […]Read More