Tags : kamalhaasan

News Tamil News

கம் பேக் கொடுக்கும் ராகவன்; மே 23ல்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வெளியான திரைப்படம் தான் “வேட்டையாடு விளையாடு”. க்ரைம் இன்வஸ்டிகேஷ் த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படம், மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல், ஹரீஷ் ஜெயராஜின் இசை தூள் கிளப்பியது. போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தோரணையில் படம் முழுவதும் தன்னை மெருகேற்றி நடித்திருந்தார் கமல்ஹாசன். 2006 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. ஆம், வரும் […]Read More

News Tamil News

ஒரு வழியாக முடிவுக்கு வரும் “இந்தியன் 2”…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க சில வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் தான் “இந்தியன் 2”. படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல பிரச்சனைகளை படத்தினை சுற்றி வளைத்தது. பல இன்னல்களை சந்தித்த இப்படம், ஒரு வழியாக சில மாதங்களுக்கு முன் மீண்டும் தனது படப்பிடிப்பினை துவங்கியது. இந்த சூழலில், படத்தினை படப்பிடிப்பினை முடிக்கவிருக்கிறது படக்குழு. ஆம், இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்கவிருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருட […]Read More

News Tamil News

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கோடிகளை ஏற்றிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து […]Read More

News Tamil News

இந்தியன் 2; கமல்ஹாசனுக்கு வில்லன் இவரா.?

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வருகிறது இந்தியன் 2. படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் வில்லன் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மாநாடு படத்தில் வில்லனாக மிரட்டிய எஸ் ஜே சூர்யா, இந்தியன் 2 படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.  Read More

News Tamil News

கேம் சேஞ்சர் ஃபினிஷ்; இந்தியன் 2 ஸ்டார்ட்…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். அதே சமயத்தில், கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 படப்பிடிப்பையும் கையோடு நடத்தி வருகிறார் ஷங்கர். இந்நிலையில், நேற்றைய முன் தினம் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், இனி முழு கவனமும் இந்தியன் 2 ‘வில் தான் என்று ட்விட் செய்துள்ளார். இது கமல் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓரிரு வாரங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவடையும் எனவும் […]Read More

News Tamil News

கமலுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.?

உலகநாயகன் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி விட்டார் இயக்குனர் ஹச் வினோத். அதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். அடுத்தவருடம் அதற்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ […]Read More

News Tamil News

தைவானில் “இந்தியன் 2” படக்குழு!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படைப்பு தான் இந்தியன் 2. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் தற்போது தைவான் சென்றுள்ளது. அங்கு ஒரு சண்டைக் காட்சியும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவிருக்கிறார்களாம். அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.  Read More

News Tamil News

பிரமாண்டமாக நடைபெற்ற “பொன்னியின் செல்வன் 2” இசை

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில், இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் படத்தில் […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வனில் மீண்டும் ரஜினி, கமல்!?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனும் , ரஜினிகாந்தும் கலந்து கொண்டு, படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதளவில் கைகொடுத்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரஜினியும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் […]Read More

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இத்தனை வில்லன்களா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் “இந்தியன்”. அரசியலையும், அரசின் அலட்சியத்தையும், ஊழலையும் வெளிப்படையாக பேசிய படம் அது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து […]Read More