Tags : Vijay

News Tamil News

எவ்ளோ வேணாலும் நான் தரேன் – நிர்வாகிகளுடன்

நடிப்பில் மட்டுமல்லாது தனது மன்றத்தையும் அவ்வப்போது கவனித்து வருகிறார் நடிகர் விஜய். தனது மக்கள் மன்றத்தின் மூலமாக விலையில்லா உணவகம், குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் மூலமாக கண்தானம் செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார் விஜய். நிர்வாகிகளை தன் கட்டுக்குள் வைத்து தனது நிர்வாகிகள் மூலமாக ரசிகர்களை வைத்து அனைத்து தொண்டுகளையும் செய்து வருகிறார் விஜய். நேற்று சில முக்கிய நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்தில் வைத்து சந்தித்த […]Read More

News Tamil News

ஐம்பதாவது திருமண நாள்; வைரலான விஜய் போட்டோ!

தளபதி விஜய்யின் பெற்றோரான எஸ் ஏ சந்திர சேகர் மற்றும் ஷோபா இருவரும் நேற்று தங்களது ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடினர். இதில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விஜய், தனது தந்தை எஸ் ஏ சி’யுடன் பேச்சு வார்த்தையில் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில், நேற்று தனது தாயுடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அந்த புகைப்படத்தைக் கொண்டு விஜய்யின் தாய், தந்தையருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர் ரசிகர்கள் அனைவரும்.Read More

News Tamil News

சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படம்; நன்றி

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமும் வெற்றி நிறுவனமுமான சூப்பர் குட் பிலிம்ஸ், பல தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், விரைவில் தனது 100வது தயாரிப்பு படத்தையும் துவக்கவிருக்கிறது இந்நிறுவனம். 100வது படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறதாம். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் ஈடுபட்டு வருகிறதாம். ஏற்கனவே இந்த நிறுவனத்தில் தான் விஜய், ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளம்’, […]Read More

News Tamil News

மீண்டும் தெலுங்கு இயக்குனர்.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதி முடிவடைந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் படலத்தில் தற்போது விஜய் இறங்கியுள்ளார். பிரபல தெலுங்கு பட இயக்குனர், கோபிசந்த் மலினேனி விஜய்க்கு ஒரு கதை கூறியிருப்பதாகவும் விஜய் அதை ஓகே செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகியிருக்கின்றனர். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த வாரிசு […]Read More

News Tamil News

மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துங்க.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார். இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை விஜய் பிறப்பித்துள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஷ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

லியோ படத்தில் தனுஷ்.? எகிறும் எதிர்பார்ப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் லியோ. படத்தின்பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. இப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் படம் லியோ மட்டுமே. இப்படத்தில் தனுஷ் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் போன்று லியோ படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இருக்கும் […]Read More

News Tamil News

இன்ஸ்டாகிராமிற்கு வந்தார் தளபதி விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சமூக வலைதள பக்கத்தில் பெரிதாக நாட்டம் இல்லாதவர். ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் விஜய், பெரிதாக ஆக்டிவாக இருப்பதில்லை. தனது பட போஸ்டர்களை மட்டும் பதிவிடுவார். இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அக்கெளண்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார். வந்த சில மணி நேரங்களிலே சுமார் 4 மில்லியன் பாலோயர்ஸ்களை குவித்திருக்கிறார் நடிகர் விஜய்.  Read More

News Tamil News

தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாகும் விஜய்யின் மகன்!?

விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஆம், தெலுங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பெண்ணா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உப்பெண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டியே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய படத்தில் […]Read More

News Tamil News

காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த “லியோ” டீம்!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி தற்போது நடந்து முடிந்து இருக்கிறது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற படக்குழு கடுமையாக உழைத்து இருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பை நல்ல படியாக முடிக்க உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கும் பாதுகாப்பிற்காக துணை நின்ற ராணுவத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த […]Read More

News Tamil News

30 ஹேர்ஸ்டைல்… லியோ படத்தில் விஜய் எடுத்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொண்டார் என்பதை ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்தனர் படக்குழுவினர். இந்நிலையில், தளபதி விஜய்யின் ஹேர்ஸ்டைல் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் இப்படத்திற்காக சுமார் 30 விதமான ஹேர்ஸ்டைல் விஜய்க்கு செய்யப்பட்டதாம், அதில் தற்போது லியோ படத்திற்காக இருக்கும் இந்த ஹேர் […]Read More