Tags : h vinoth

News Tamil News

அஜித்தினைத் தொடர்ந்து தனுஷை இயக்கும் ஹச் வினோத்

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் “துணிவு”. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ஹச் வினோத் தனுஷை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், ஏறக்குறைய உறுதியான தகவலாக இது தெரிகிறது. விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 67” படத்தினை லலித்குமார் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தினை தயாரிக்கும் கையோடும் ஹச் வினோத் – தனுஷ் இணையும் படத்தினையும் தயாரிக்கவிருக்கிறார் லலித்குமார். இரு படங்களையும் ஒரே சமயத்தில் தயாரிக்கவிருக்கிறாராம் […]Read More

News Tamil News

தனுஷை இயக்கும் அஜித் பட இயக்குனர்

தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி வரும் ஹச் வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என […]Read More

News Tamil News

மீண்டும் கமல் படத்தில் விஜய் சேதுபதி.. விரைவில்

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை அனைவரும் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். கமலுக்கு இணையாக மாஸ் கொடுத்து பட்டையை கிளப்பியிருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், துணிவை படத்தை முடித்ததும் இயக்குனர் ஹச் வினோத் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

AK 61” படத்தின் தலைப்பு இதுதானாம்.?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 90 சதவீத படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து விட்டதால், இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு “வல்லமை” என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த டைட்டில் பெயரில் போஸ்டரும் தயார் செய்து வருகின்றனர் அஜித்குமார் ரசிகர்கள். விரைவில், […]Read More

News Tamil News

“பீட்சா” மாதிரி ஒரு படம்.. ப்ளான் போட்ட

விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியும் வருகிறது. இந்நிலையில், தமிழில் ஹச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. ஹச் வினோத் தற்போது அஜித்தை வைத்து “ஏகே 61” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்ததும், விஜய் சேதுபதியோடு கைகோர்ர்க்கவிருக்கிறார் ஹச் வினோத். இப்படம் பீட்சா படம் மாதிரி சஸ்பென்ஸ் த்ரில்லராக […]Read More

News Tamil News

ஏகே 61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அஜய் நடிக்கவிருக்கிறாராம். அடுத்தகட்ட படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

ஏகே 61 அப்டேட் வேணுமா.? அப்போ இங்க

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாததால் AK 61 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கனவே அஜித்குமார் இப்படத்தில் போலீஸாக நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தை சுமார் 5 மொழிகளில் வெளியிட போனிகபூர் முடிவு செய்துள்ளாராம். ஜூலை மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் ஜூலை மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் […]Read More

News Tamil News

”ஏகே 61” படத்தில் இணைந்த முக்கிய நடிகர்;

அஜித்குமார் நடிக்க ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. வலிமை பெரிதளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாததால், அஜித்தின் அடுத்தபடமான ஏகே 61 படத்தினை பெரிதளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், சென்னை அண்ணா சாலை போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அசுரன் படத்தில் நடித்த மஞ்சுவாரியர் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கவிருக்கிறார் […]Read More

News Tamil News

உடல் எடையை குறைத்த அஜித்; பிறந்தநாள் தினத்தில்

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்குமாரை வைத்து “AK61” படத்தை இயக்கி வருகிறார் ஹச் வினோத். இப்படத்தில் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. இதற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். சுமார் 25 கிலோ வரை தனது உடல் எடையை அஜித் குறைக்கவிருக்கிறாராம். அதற்கான உடற்பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் அஜித்குமார். இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 […]Read More