Tags : Indian 2

News Tamil News

கமலை இயக்கும் வெற்றிமாறன்.!?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தினை இயக்கிமுடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவாகவே கமலை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

இந்தியன் தாத்தாவாக கமல்…இணையத்தில் வைரலான புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படமான திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.. இதிலும் கமலஹாசனே நடித்து வருகிறார். இந்தியன் தாத்தாவாக இப்படத்திலும் கமல் தோன்றவிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் பிரம்மாண்டமான அரங்கில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியன் தாத்தாவாக கமலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளிவரும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.  Read More

News Tamil News

இந்தியன் 2 படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜின்

ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ’இந்தியன் 2’. படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இப்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ், ஹிந்தியில் பல படங்கள் நடித்து வருகிறார்.. இப்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவார். […]Read More

News Tamil News

இந்தியன் 2 ரிலீஸ் எப்போது தெரியுமா.?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “இந்தியன் 2”. படத்தின் படப்பிடிப்பு சில பல இடையூறுகளுக்கு மத்தியில் மீண்டும் துவங்கியிருக்கிறது. மிக வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த்த […]Read More

News Tamil News

ஒரே நேரத்துல இரண்டு படத்தையும் டைரக்ட் பண்ணுவேன்

இயக்குனர் ஷங்கர் நின்று போன “இந்தியன் 2” படப்பிடிப்பை நேற்றைய தினம் தொடங்கினார். இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷங்கர் ஏற்கனவே இயக்கி வந்த ராம் சரணின் “எஸ் வி சி 50” படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இந்தியன் 2 ஆரம்பிக்கப்பட்டதால் எஸ் வி சி 50 படம் நிறுத்தப்பட்டதாக இணையத்தில் செய்தி வலம் வர, இயக்குனர் ஷங்கர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “ Hi Everyone, Indian 2 and #RC15 […]Read More

News Tamil News

மீண்டும் தொடங்கிய “இந்தியன் 2”; ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் ஷங்கர் – உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவானது இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தது. 70% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகாவுடன் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதனால் இப்படம் நிறுத்தப்பட்டது. இதனால் ”இந்தியன் 2” படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் துவங்கியது. இந்நிலையில், லைகாவுடன் உதயநிதி இணைந்து இப்படத்தை […]Read More

News Tamil News

தொடங்குகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு; ரெடியாகிறது பிரம்மாண்ட

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தான் “இந்தியன் 2”. படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலே பல பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஒருவழியாக பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டு, நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட இருக்கிறது. லைகா நிறுவனம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியிருக்கிறது. இதற்காக சென்னை பிரசாத் லேப் அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி துவக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர். விரைவில் துவங்கவிருக்கும் படப்பிடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.  Read More

News Tamil News

ஆரம்பமாகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு…!!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் பணியில் லைகா, ஷங்கர், கமல்ஹாசன் இவர்கள் மூவரும் இணைந்து களத்தில் இறங்கினர். அதன்பிறகு, படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து, கமல்ஹாசனுக்கும் ஷங்கருக்குமான இடையே மனக்கசப்பு என படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் அனைவரும் ஒத்துழைக்க, படப்பிடிப்பை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர். […]Read More

News Tamil News

தயாராக இருங்கள்… ”விக்ரம்” கொடுத்த வெற்றியில் “இந்தியன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க கடந்த வெள்ளியன்று உலகம் முழுக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்த்த உற்சாகத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். பிரபலங்கள் பலரும் உலகநாயகனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரத்னவேலு இந்த படத்தை பார்த்துவிட்டு, “கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். […]Read More