Tags : Sun Pictures

News Tamil News

வெளியானது “ஜெயிலர்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் தான் “ஜெயிலர்”. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்., இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக சென்னையில் ஜெயில் போன்ற செட் ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இயக்குனரும் சூப்பர் ஸ்டாரும் இப்படத்தில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. […]Read More

News Tamil News

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இன்று உலகம் முழுவதும் வெளிவரும் திரைப்படம் தான் “திருச்சிற்றமபலம்”. இந்த படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. படத்தினைக் குறித்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் பேசும்போது, “ ‘கர்ணன்’ ஷூட்டிங் போது, தனுஷ் சார்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். நாங்க பேசிப்பேசி முழுக்கதையா ரெடி செய்தோம். நான் செல்வராகவன் […]Read More

News Tamil News

திருச்சிற்றம்பலம் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ

ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்கான பணிகளை செய்யத் துவங்கியிருக்கின்றனர். நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் நடித்ததற்காக தனுஷ், […]Read More

News Tamil News

திருச்சிற்றம்பலம் படத்தின் நீளம் இவ்வளவு தானா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் வரும் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீளம் 2 மணி 10 நிமிடங்கள் ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு தமிழில் […]Read More

News Tamil News

தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா எப்போது

தனுஷ் நடிக்க மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 18ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 29 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இப்படத்தின் […]Read More

News Tamil News

“ஜெயிலர்” படத்திற்கு ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா.?

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாக இருக்கும் படம் தான் “ஜெயிலர்”. இப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில்,இதன் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில், ரஜினி இப்படத்திற்காக சுமார் 151 கோடி ரூபாய் […]Read More

News Tamil News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் கதை

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக, பான் இந்தியா படமாக தயாரிக்கவிருக்கிறது. படத்தின் ப்ரி ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ரஜினியுடன் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்படம், ஜெயில் மற்றும் கைதிகள் சம்மந்தப்பட்ட கதையாக உருவாகியுள்ளதால், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், […]Read More

News Tamil News

தலைவர் 169; கவனமாக நடிகர்களை தேர்வு செய்யும்

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை கண்டு அதிர்ந்த ரஜினிகாந்த், தனது படத்திற்கு ஒவ்வொரு பணிகளையும் கவனமாக கவனித்து வருகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார். இந்நிலையில் ரஜினி 169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் […]Read More