Tags : suriya

News Tamil News

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களின் பட்டியலில் சூர்யா.. கொண்டாடும்

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இதில் நடிகர் சூர்யாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது, பின்னர் இப்படம் […]Read More

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்… அப்டேட்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருப்பவர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா.. சில தினங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும் போது, “சூர்யாவுடன் விரைவில் ஒரு படத்தில் இணையவிருக்கிறேன். கார்த்தியுடன் ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும். சிறுத்தை சிவா & சூர்யா இணையும் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.” என்று கூறியுள்ளார். இந்த நிறுவனம் தான் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களை மிகவும் […]Read More

News Tamil News

விக்கி – நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து

இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வுக்கென, வெறும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்று தெரியுமா.? இதோ, ரஜினிகாந்த் ஷாருக்கான் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி கிருத்திகா உதயநிதி சரத்குமார் ராதிகா சரத்குமார் ஷாலினி அஜித்குமார் அனோஷ்கா அஜித்குமார் ஆத்விக் அஜித்குமார் ஷாமிலி விக்ரம் […]Read More

News Tamil News

சூர்யாவின் வீடு தேடி சென்று நன்றி தெரிவித்த

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்துள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக […]Read More

Special Ariticles

Here, there, and everywhere: How Kamal

It was the prea-release interview for Vishwaroopam (2012). Kamal Haasan was asked why he didn’t opt for bigger names in the ensemble, and he said, “At the risk of sounding not humble, I am big enough a name to make the audience come watch my film.” Cut to a decade later, Vikram, a film that […]Read More

News Tamil News

ட்விட்டரை கதற வைக்கும் “விக்ரம்” பட ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதளவில் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். Kamalhassan, Rolex, Suriya, vikram, Fafa உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் […]Read More

Reviews

Vikram Movie Review

Kamal Haasan’s Vikram, the much-awaited flick has kept us brimming with a plethora of anticipations for various reasons. Obviously, the first being one the revival of Kamal Haasan’s career with a perfect commercial treat, and then the encapsulation of the wizards of South Indian industry like Vijay Sethupathi, Fahadh Faasil, and then Suriya. Lokesh Kanagaraj […]Read More

News Tamil News

நிறுத்தப்பட்ட ”சூர்யா 41”; போட்டோவுடன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலா, சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தகவல்கள் இணையத்தில் பரவ […]Read More

News Tamil News

சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில்

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது ! இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர […]Read More

News Tamil News

விக்ரம் படக்குழுவினரோடு சூர்யா… வைரலான புகைப்படம்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “விக்ரம்”. கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் என நடிப்பின் ஜாம்பவான்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். வரும் ஜுன் மாதம் 3-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ஒன்று செய்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார். விக்ரம் படப்பிடிப்பின் போது நடிகர் […]Read More