Tags : suriya

English News News

The Songs and Trailer of “VIRUMAN”

“VIRUMAN” Starring Actor Karthi is produced by Actor Suriya Under his banner 2D Entertainment and Directed by Muthaiyah. Director Shankar’s Daughter Aditi Shankar is making her debut as heroine through this film.Rajkiran,Prakashraj,vadivukarasi,saranya,karunas,soori and many more have acted in the film.Yuvan shankar raja have scored music for the film. S.K.Selvakumar has done the cinematography.The film is […]Read More

News Tamil News

மதுரையில் மிக பிரம்மாண்டமான விழா… “விருமன்” படக்குழு

2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தின் ஒரு பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழு, ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் மதுரையில். ராஜா முத்தையா மன்றம், தல்லாக்குளத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் […]Read More

News Tamil News

தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் நடிக்க

சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், […]Read More

News Tamil News

தேசிய விருதுகளை குவித்த தமிழ் சினிமா… சூரரைப்

வருடந்தோறும் நடைபெறும் தேசிய விருதுகள் வழங்கும் விழா, இவ்வருடமும் நடைபெறவிருக்கிறது. இதற்காக 2020 ஆம் ஆண்டு வெளியான, சென்சார் பெற்ற படங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. இதில், சிறப்பான படங்கள் தேர்தெடுக்கப்பட்டு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று படத்திற்கு 5 விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை என மொத்தமாக 5 விருதுகளை வாரிக்குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், […]Read More

News Tamil News

மாஸ் கிளப்பிய சூர்யாவின் பிறந்தநாள் CDP …

சூர்யா வரும் 23 ஆம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக அவரது ரசிகர்கள் பலர், இப்போதே இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். பல விதமான போஸ்டர்களை தயாரித்து, சூர்யாவிற்கு தனது அன்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சூர்யாவின் CDP புகைப்படத்தை பல நட்சத்திரங்கள் தங்களது ட்விட்ட்ர பக்கத்தில் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டர் பலராலும் கவரப்பட்டு வருகிறது. சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற […]Read More

News Tamil News

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் இணையவிருக்கிறார் சூர்யா. வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அன்றைய தினத்தில் சூர்யா- சிவா இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யாவின் […]Read More

News Tamil News

சிறுத்தை சிவாவோடு சூர்யா இணையும் படத்தின் புதிய

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. மேலும், Period ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான UV Creations தயாரிக்கவிருக்கிறது. சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி […]Read More

News Tamil News

இன்று மாலை பல பிரபலங்கள் வெளியிடும் “பொன்னியின்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீசரை அந்தந்த மொழிகளில் அந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெளியிடுகிறார்கள். தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டியும், ஹிந்தியில் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் […]Read More

News Tamil News

ஜூலை 15-ல் வெளிவருகிறது சாய்பல்லவியின் “கார்கி”!

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்திருக்கும் படம் கார்கி. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். இம்மாதம் 15 ஆம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இதற்கு முன் நிவின் பாலி நடித்த ரிச்சி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது […]Read More

News Tamil News

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா.!

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம் பெற்ற நடிகர் சூர்யாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!” என்று தெரிவித்திருந்தார். இதற்கு […]Read More