Tags : box office

News Tamil News

7 நாட்களில் 461 கோடி; லியோ படைத்த

விஜய் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் “லியோ”. படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், வேறு திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தாலும் தொடர் விடுமுறை என்பதாலும், லியோ படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். இந்நிலையில், படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பல குழப்பங்கள் வந்துள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது. 7 நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 461 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஓபனர் கிங் விஜய்;

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “லியோ”. படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், படத்தின் வசூலும் எகிறி அடித்து வருகிறது. மக்கள் வெள்ளமென திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்நாள் அதிகம் வசூல் செய்த படங்களில் லியோ, பீஸ்ட், சர்க்கார் என மூன்று படங்களும் டாப் 3 இடங்களை பிடித்துள்ளன. மூன்று படங்களுமே விஜய் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

75 கோடி க்ளப்பில் இணைந்த ”கண்ணூர் ஸ்குவாட்”

இயக்குனர் ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்முட்டி நடிக்க மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் கண்ணூர் ஸ்குவாட். படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளியான நாள் முதல் அடுத்தடுத்த நாட்கள், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. இதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் விண்ணை முட்டியது. நேற்று வரை கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் சுமார் 75 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. கேரளா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதல் பத்து […]Read More

News Tamil News

4 நாட்களில் 50 கோடி; வசூல் வேட்டை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் நிதானமாக சென்று கொண்டு தான் இருக்கிறது. படம் வெளியாகி 4 நாட்களில் இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இப்படமானது 65 கோடி செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  Read More

News Tamil News

800 கோடியை நெருங்கிய ”ஜவான்”!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்த திரைப்படம் தான் ஜவான். இரண்டு வேடங்களில் அதகளமான ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இப்படம் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. உலகமெங்கும் இருக்கும் சல்மான்கான் ரசிகர்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி நேற்றோடு சுமார் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், திரையரங்கின் மூலம் மட்டும் இதுவரை சுமார் 797 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் 1000 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள் சினிமா […]Read More

News Tamil News

மார்க் ஆண்டனி மூலம் கம்பேக் கொடுத்த விஷால்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. லாஜிக் இல்லாமல் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவதால், படம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் முதல் நாளில் சுமார் 7 முதல் 9 கோடி வரை வசூல் ஆகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு இப்படம் […]Read More

News Tamil News

தமிழகத்தில் மட்டும் 230 கோடி வசூலை குவித்த

சன் பிக்சர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரை கண்ட படம் தான் ஜெயிலர். படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகப்பெரும் வரவேற்பைக் கொடுத்த நிலையில், படம் வசூலில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 230 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார வசூல் நிலவரத்தை இங்கே பார்த்து விடலாம்… முதல் வாரம் – 159 […]Read More

News Tamil News

கேரளா, தெலுங்கில் அலப்பறை வசூல் காட்டும் ஜெயிலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இம்மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் “ஜெயிலர்”. படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மிகப்பெரும் வசூலை ஈட்டி வந்தது. தொடர்ந்து குடும்பம் குடும்பமாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது இப்படம். விடுமுறை நாட்களில் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் 50 கோடியாகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் […]Read More

News Tamil News

சுதந்திர தின விழாவில் இந்திய சினிமாவை அலற

இந்த வருட சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய சினிமாக்கள் பல திரையரங்கில் வெளியானது. அந்த வரிசையில், ஜெயிலர், காதர் 2, ஓ மை காட் 2, போலா ஷங்கர் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக பெரிதாக கவனம் ஈர்த்தது. இதில் ஜெயிலர் – 543 கோடியும் காதர் 2 – 478 கோடியும் ஓ மை காட் 2 – 162 கோடியும் போலோ ஷங்கர் – 45 கோடியும் வசூல் செய்துள்ளது. சுதந்திர தின […]Read More

News Tamil News

7 நாட்களில் 450 கோடி வசூல்; சூப்பர்

7 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. கடந்த வியாழன் அன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலக அளவில் இதுவரை 450 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்திருக்கிறது. உலக அளவிலான வசூல் நிலவரம் இங்கே, Day 1 – ₹ 95.78 cr Day […]Read More