Tags : box office

News Tamil News

வரலாற்றில் முதல் முறை; ஜெயிலர் படைத்த அசாத்திய

இயக்குன நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை சுமார் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களிலே முதல் முறையாக வெறும் 7 நாட்களில் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது ஜெயிலர் மட்டுமே என்பது கூடுதல் சாதனையாக பார்க்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பைப் இப்படம் பெற்றதால், இன்னமும் […]Read More

News Tamil News

6 நாட்களில் 400 கோடி; அதிரி புதிரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். படம் மிகப்பெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், கடந்த 6 தினங்களில் மட்டும் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 416 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு வசூல் நிலவரம் இங்கே: Day 1 – ₹ 95.78 cr Day 2 – ₹ 56.24 […]Read More

News Tamil News

தமிழகத்தில் ஆர்ப்பரிக்கும் “ஜெயிலர்”!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். படத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் முழு வசூல் நிலவரம் இங்கே, Day 1 – ₹ 29.46 cr Day 2 – ₹ 20.25 cr Day 3 – ₹ 26.38 cr Day 4 – ₹ 31.04 […]Read More

News Tamil News

உலக அளவின் 200 கோடி; அசர வைக்கும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. அதிக எதிர்பார்ப்போடு வெளியான ஜெயிலர், அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக படமும் அமைந்தது. இதனால், திரையரங்கிற்கு மக்கள் படையெடுத்தனர். தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியான வியாழனை விட, நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமானதால் வசூலும் அதிகரித்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை சுமார் 200 கோடிக்கும் அதிகமான […]Read More

News Tamil News

முதல் நாளில் முப்பது கோடி.? ஜெயிலர் படைத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படமானது நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில், படத்திற்கான டிக்கெட் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புக் மை ஷோ மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 20.97 கோடி ரூபாய் முதல் நாள் மட்டும் வசூலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் 4.9 கோடியும், தெலுங்கில் 2.75 […]Read More

News Tamil News

100 கோடியை நெருங்கும் “மாவீரன்”!?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாவீரன்”. இந்த படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த வாரம் 50 கோடி வசூலை குவித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை தினம் என்பதாலும் கடந்த வாரம் வெளிவந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறாததாலும், தொடர்ந்து மாவீரன் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. இந்த வாரமும் நல்லதொரு வரவேற்பைப் […]Read More

News Tamil News

3 நாட்களில் மாவீரனின் வசூல் நிலவரம்!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. படம் வெளியான முதல்நாளிலேயே குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து நல்லதொரு விமர்சனத்தை பெறத் துவங்கியது. இதனால், வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் 8 முதல் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது என்ற தகவல் வரத் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 35 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாகவும் தகவல் […]Read More

News Tamil News

மாவீரன்; முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி நேற்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. ட்ரெய்லர் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், படத்திற்கும் அதீத எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று மாவீரன் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றது.. இதனால், நேற்று மாலைக்குப் பிறகு படம் பிக்-அப் ஆக ஆரம்பித்தது. இரவுநேர காட்சிகளில் மக்கள் வெள்ளம் படையெடுத்தது. இந்நிலையில், நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7.6 கோடி ரூபாயும், இந்திய அளவில் 8.5 கோடியாகவும், […]Read More

News Tamil News

மாஸ் கிளப்பிய மாமன்னன்… முதல் நாள் வசூல்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இப்படம் சுமார் 700 திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல்நாளில் மொத்தமாக சுமார் 6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உதயநிதியின் சினிமா கேரியரில் முதல் நாள் வசூல் 6 கோடி என்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]Read More

News Tamil News

3 நாட்களில் மண்ணைக் கவ்விய “ஆதி புருஷ்”…

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “ஆதி புருஷ்”. இப்படமானது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டது. இயக்கியிருந்தா ஓம் ராவத். சுமார் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், வெளியான முதல்நாளிலே மரண அடி வாங்கியது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக இருந்ததால், நெட்டிசன்களால் பெரிதும் கிண்டலுக்கு உள்ளானது. தொடர்ந்து வசூலிலும் மிகப்பெரும் சரிவை சந்தித்தது ஆதி […]Read More