Tags : JAWAN

News Tamil News

37 கோடியில் பிரமாண்ட வீடு; அட்லீயின் அடுத்த

இயக்குனர் அட்லீ நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் அட்லீக்கு சில தினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அதிர்ஷடமாக இயக்குனர் அட்லீ, மும்பையில் சுமார் 37 கோடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். தொடர்ந்து பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகமாக வருவதால், குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆக முடிவெடுத்து வீடு வாங்கியிருக்கிறார் அட்லீ.Read More

News Tamil News

பிஸியாகும் நயன்தாரா; வரிசைகட்டும் படங்கள்!

நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல இரண்டு படத்தினை தவிர, மற்ற படங்கள் சரிவர வரவேற்பைப் பெறவில்லை. ஓ2, கனெக்ட், கோல்ட், காட் ஃபாதர் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ஜெயம்ரவியோடு ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான், […]Read More

News Tamil News

பாலிவுட்டில் 2023ன் அதிகம் எதிர்பார்க்கப் படும் பட்டியலில்

கடந்த 2022ம் ஆண்டு ஹிந்தி திரையுலகிற்கு ஏதோ சாபம் கிடைத்து விட்டது போல் இருந்தது. காரணம் ஆண்டு முழுக்க 1 படம் கூட ஹிட் அடிக்காத நிலையில் தான் ஹிந்தி சினிமா தத்தளித்து வந்தது. அதில் வெளியான பல படங்கள், ஹிந்து மதத்தை பிறப்பும் படங்களாகவே இருந்தது. மேலும், காவி நிறத்தையோ, மற்ற மதத்தையோ தூக்கி பேசும் நடிகர்களின் படமோ “BOYCOTT” படங்களாக வெளியானது. காரணம் ஒன்றிய அரசின் அரசியல் என்று வெளிப்படையாகவே தெரியும். இதெல்லாம் ஒரு […]Read More

அட்லீயோடு இணையும் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. விஜய்சேதுபதி இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறாராம் அட்லீ. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தாங்கள் கமிட் ஆன படங்களை முடித்ததும் இவர்கள் இணையும் படம் உருவாகும் எனத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்…  Read More

News Tamil News

அடுத்தடுத்து 6 படங்கள்… பிஸியாகிறார் நயன்தாரா!

15 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக கால் ஊன்றி தனது திறமையை நிரூபித்து வருகிறார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், இனி நயன்தாரா நடிப்பாரா என்ற ரசிகர்கள் சிலரிடம் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக கோல்டு என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்த நயன்தாரா கனெக்ட் […]Read More

News Tamil News

அட்லீயின் ஜவான் படத்தின் கதையும் திருட்டுக் கதையா.?

ஷாருக்கான், விஜய் சேதுபதி என நட்சத்திர ஜாம்பவான்கள் நடித்து வரும் படம் தான் ஜவான். இப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் திரைப்பட சங்கத்தில் இயக்குனர் அட்லீ மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அட்லீ இயக்கி வரும் தவான் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு படத்தின் கதை என […]Read More

News Tamil News

தலைவர் விசிட், தளபதி உரையாடல்; மட்டற்ற மகிழ்ச்சியில்

தெறி, மெர்சல் , பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி […]Read More

News Tamil News

ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி.. வைரலாகும்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. சில தினங்களுக்கு முன் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக வைரலாக செய்தி பரவியது. அதுபோலவே, ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நேற்றைய தினம் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி பரவி வருகிறது. […]Read More

News Tamil News

ஷாருக்கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக கவரப்பட்டது. இப்படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் மனைவியே இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். தளபதி விஜய் நட்புக்காக இப்படத்தில் ஒரு கெளரவ தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அட்லீயுடன் மூன்று படங்கள் பணியாற்றிய விஜய், ஷாருக்கானிடமும் நல்ல நட்புடன் இருப்பதால், […]Read More

News Tamil News

அட்லீ படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி!?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. மிகப்பெரும் பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். ஷாருக்கானின் போர்ஷன்ஸ் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், இவர் படப்பிடிப்பில் இணைவார் எனவும் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.Read More