Tags : Simbu

News Tamil News

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் “பத்து தல” இசை வெளியீட்டு

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 18 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்தவிருக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

முக்கிய அறிவிப்பை வெளியிடும் “பத்து தல” படக்குழு!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “பத்து தல”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தினை வரும் 30 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை வரும் 3 ஆம் தேதி […]Read More

News Tamil News

ஏ ஆர் ரகுமான் குரலில் மாஸ் கிளப்பும்

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் பத்து தல. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரை விருந்து தர காத்திருக்கிறது இப்படம். இந்நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. விவேக் பாடல் வரிகளில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் குரலில் பாடல் அனைவராலும் கொண்டாடும்படியான பாடலாக வெளிவந்திருக்கிறது. சிம்புவின் மாஸான நடனக் காட்சியும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் […]Read More

News Tamil News

பிப்.2,3,4ல் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பத்து தல. இப்படத்தின் முதல் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சிம்பு பிப்ரவரி 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அதற்காக 2 ஆம் தேதி பத்து தல படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி […]Read More

News Tamil News

இந்த வருடத்தில் சிம்புவிற்கு திருமணம்!

நடிகர் சிலம்பரசன் தற்போது தனது நடிப்பில் தீவிரம் காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பையும் ஒருவழியாக முடித்துக் கொடுத்து விட்டார். வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தான் காதல் திருமணம் செய்யப்போவதில்லை ஆகையால் நீங்களே பெண் பாருங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் […]Read More

News Tamil News

மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் பத்து தல

சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனரான கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் என நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பத்து தல”. இப்படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகி இருந்தாலும், தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பினை முடித்திருக்கிறது படக்குழு. படம் இம்மாதம் வெளிவரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் இன்னும் முடிவடையாததால் பிப்ரவரி மாதம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது. […]Read More

News Tamil News

விரைவில் இயக்கத்தில் இறங்கும் சிம்பு

மாநாடு, வெந்து தணிந்தது காடு என ரீ எண்ட்ரீ கொடுத்த இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் அடித்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், சிம்புவும் கமல்ஹாசனும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்களாம். சிம்புவை சில படங்கள் காண்பித்து பார்க்குமாறு கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன். இந்நிலையில், விரைவில் தான் படம் இயக்குவதாக கமல்ஹாசனிடம் தனது விருப்பத்தை சிம்பு தெரிவிக்க, நானே தயாரிக்கிறேன் என்று மனம் மகிழ்ந்து கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன். வரும் பொங்கலுக்கு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]Read More

News Tamil News

சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு!?

மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படமாக கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. KGF படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க சுதா கொங்காரா இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் கீர்த்தி […]Read More

News Tamil News

இன்று வெளியாகிறது “மல்லிப்பூ” பாடல் வீடியோ… ரசிகர்கள்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பம்பர் ஹிட் அடித்துள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான். படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. இதனைத் தொடந்து இந்த மல்லிப்பூ பாடல் இன்று யூ டியூப் தளத்தில் வெளியாக இருப்பதாக […]Read More

News Tamil News

U/A தரச் சான்றிதழுடன் தயாராகிவிட்டது சிம்புவின் “வெந்து

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் […]Read More