Tags : Simbu

News Tamil News

SIIMA விழாவில் மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன்,

பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் SIIMA Awards 2022 விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறந்த நடிகர்களுக்கான விருதில் தமிழில், ‘மாநாடு’ படத்திற்காக சிம்பு சிறந்த நடிகர் விருதை வென்று அசத்தினார். அதேபோல், ‘டாக்டர்’ படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகர் விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இதேபிரிவில் சார்பட்டா பரம்பரையில் நடித்த ஆர்யாவுக்கும் சிறந்த நடிகர் விருது […]Read More

News Tamil News

நீங்கள் இல்லாமல் நான் இல்லை – மாஸாக

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் திரளாக கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிம்பு, ” இயக்குனர் கௌதம் முதலில் ஒரு காதல் கதையை தான் சொன்னார். நான் தான் மக்கள் விரும்பும் வகையில் வேறு ஒரு கதை பண்ண வேண்டும் என்று […]Read More

News Tamil News

மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிம்பு… கொண்டாடும்

சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “வெந்து தணிந்தது காடு” வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று சிம்புவை அணுகி, அதிகமான பணம் தருகிறோம், எங்களது மதுபான நிறுவன விளம்பரத்தில் நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கூற, சற்றும் யோசிக்காமல் உடனே ”நோ” என்று பதிலளித்திருக்கிறார் சிம்பு. இதையடுத்து சமூக வலைதளங்களில் […]Read More

News Tamil News

சிம்புவோடு கைகோர்க்கும் கமல்ஹாசன்!?

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு, அடுத்தடுத்த படங்களில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் சிம்பு. இப்படத்தினைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சிம்பு. இன்னும் இயக்குனர் யார் என்று முடிவாகவில்லையாம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் […]Read More

Reviews

Maha Movie Review

The first look of actress Hansika Motwani smoking out weeds in saffron attires of a God-woman in Varanasi sparked controversies. It dates back to a few years, probably, before the Lockdown occurred. In addition, this being her 50th movie kept the expectations sky-rocketing. More than all, STR’s special appearance emblazoned the project to a greater […]Read More

News Tamil News

சிம்பு ரசிகர்களுக்கான சூப்பர் நியூஸ்.. பத்து தல

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “பத்து தல”. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். படம் ஷுட்டிங்க் ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியும் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. பல சோதனைகளைக் கடந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறது படக்குழு. இதன்படி, ஜூலை 25 ஆம் தேதி முதல் நடிகர் சிம்பு இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாவிருக்கிறார். மலைப் […]Read More

News Tamil News

1000 அடி நீளத்திற்கு பேனர்.. மாஸ் காட்டிய

மாநாடு படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சிம்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ள மஹா திரைப்படம் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை சிம்பு ரசிகர்கள் சுமார் 1000 அடி நீளத்திற்கு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.  Read More

News Tamil News

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தைக் கைப்பற்றிய

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஏற்கனவே வெளியான இரு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் தற்போது பெரிய வெளியீட்டு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் […]Read More

News Tamil News

மாநாடு உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா.? தயாரிப்பாளரே

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் இதுவரை சுமார் 117 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சிம்பு, வெங்கட்பிரபு, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட […]Read More

News Tamil News

அபாய கட்டத்தை தாண்டிய டி ராஜேந்தர்…கதறி அழுத

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக கலைகளை கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருபவர் டி ராஜேந்தர். சில தினங்களுக்கு முன் கடுமையான உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இவர் அட்மிட் ஆகியிருந்தார். சுமார் 4 நாட்கள் தீவிரமான சிகிச்சை அளித்தம் மருத்துவர்கள் தற்போது அவர் சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தந்தையின் உடல் நிலையைக் கண்டு சிம்பு கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறாராம். […]Read More