Tags : Vijay

News Tamil News

2023 தீபாவளியை வேட்டையாட காத்திருக்கும் “தளபதி 67”

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்து பெரும் அளவிற்கு எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சென்னை படப்பிடிப்பை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானத்தில் பறந்திருக்கின்றனர். சுமார் ஒரு மாத காலம் அங்கு தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக மூணார் பகுதியில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த இரண்டு பகுதிகளில் […]Read More

News Tamil News

தளபதி 67 படத்திற்காக மீண்டும் இணைந்த விஜய்

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அடுத்ததாக ஒரு படத்திற்காக இணைந்திருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சற்று முன் வெளியிட்டுள்ளது. அதில், ”7 ஸ்கிரீன் ஸ்டுடியோ எங்களின் மதிப்புமிக்க திட்டத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக உங்களிடம் கொண்டு வருவதில் உற்சாகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். […]Read More

News Tamil News

தளபதி 67 ப்ரொமோ பயங்கரமா இருக்கும்… அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது விஜய்யின் 67வது படம். இத்திரைப்படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பிரபல நடிகர் சந்தீப் கிஷன் தளபதி 67 படம் குறித்து சொன்ன அப்டேட் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தளபதி 67 ப்ரோமோ பயங்கரமாக இருக்கும் என்று […]Read More

News Tamil News

பிப்.2,3,4ல் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பத்து தல. இப்படத்தின் முதல் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சிம்பு பிப்ரவரி 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அதற்காக 2 ஆம் தேதி பத்து தல படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி […]Read More

News Tamil News

அப்டேட் ரெடி; “தளபதி 67” குறித்து இயக்குனர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விக்ரம் கொடுத்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தளபதி 67. படத்தின் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அறிவிப்பு ஒன்றை கூறினார். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தளபதி 67 படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியே வரும் என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் […]Read More

News Tamil News

பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “வாரிசு” ஷோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க பொங்கல் கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் “வாரிசு”. படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில், வசூல் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் படத்தினைக் காண சிறப்பு காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோயம்புத்தூரை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு […]Read More

News Tamil News

தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வம்சி!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் வாரிசு. படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மகிழ்ச்சி கடலின் உச்சத்தில் இருக்கிறார் வம்சி. நேற்றைய தினம், ரசிகர்களோடு படத்தினை கண்டுகளித்த இயக்குனர் வம்சி, தொடர்ந்து விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்வில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார். […]Read More

News Tamil News

மாஸ் காட்டிய துணிவு; நம்பர் ஒன் இடத்தில்

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் துணிவு. விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த இரு படங்களும் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இவ்விரு படங்களும் வெளியானது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படம் 22 கோடி வசூல் செய்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் 25 […]Read More

Reviews

Varisu Movie Review

Actor Vijay’s Varisu is directed by Vamshi, who earlier made Karthi-Nagarjuna starrer “Thozha”. This film features Rashmika Mandanna in the female lead role with a huge star cast comprising Shaam, Prakash Raj, Sarath Kumar, Jayasudha, Srikanth, and many more prominent actors. When a leading rich businessman (Sarathkumar) is hit by a disastrous life-threatening disease, he […]Read More

News Tamil News

ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!

ஷாருக்கான்,, தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிக்கியிருக்கிறது இப்படம். ட்ரெய்லர் மிரட்டும் சண்டைக் காட்சிகள் பல இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.  Read More