Tags : Rajinikanth

News Tamil News

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது “ஜெயிலர்”. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், வரும் வெள்ளியன்று இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் . இதனிடையே, படத்தின் ரன்னிங் டைம் விவரமும் வெளிவந்து இருக்கிறது. […]Read More

News Tamil News

இணையத்தில் வேகமாக பரவும் “ஜெயிலர்” படத்தின் கதை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தின் கதை இதுதான் என்று ஒரு சின்ன ஸ்டோரி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. அதன்படி, முக்கியக் குற்றவாளி ஒருவர் மத்திய சிறையில் இருக்கிறார். அவர் சிறைக்குள் இருப்பதால் அவரைச் சார்ந்த மற்ற கேங்க்ஸ்டர்களுக்கு பிரச்னை வருகிறது. இதனால், அந்த முக்கியக் […]Read More

News Tamil News

அலப்பறை கிளப்பிய “ஜெயிலர்” பட பாடல்; முழு

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று மாலை வெளியானது. அதிரிபுதிரியான வரிகளுடன் வெளியான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. 5 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது இந்த பாடல். பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு, அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா கலவரம் எறங்குனா **தா டாரு டா நிலவரம் புரியுதா.. உக்காருடா.. தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா.. வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், […]Read More

News Tamil News

ஜெயிலர் படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்!?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறதாம். அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது. இச்சூழலில் செய்தியாளர்களை […]Read More

News Tamil News

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே.?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.. படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் 28 ஆம் தேதி நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் துவக்கியிருக்கின்றனர். சென்னை நேரு உள் […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தின் தனது படப்பிடிப்பை நிறைவு

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லால் சலாம்”. இதில் சிறப்பு கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் முழு படப்பிடிப்பினையும் முடித்து படத்தினை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.  Read More

English News News

Jailer’s first single- ‘Kaavaalaa’ crosses 20

Superstar Rajinikanth’s upcoming film ‘Jailer’ is directed by Nelson Dilipkumar. This is the fourth film produced by Sun Pictures starring Superstar Rajinikanth following Enthiran, Petta and Annaatthe. Jailer is getting ready for a Pan India release and features leading stars from other languages such as Mohanlal, Jackie Shroff, Shiva Rajkumar and Sunil. Tamannaah plays the […]Read More

News Tamil News

மாஸ் காட்டிய ரஜினி; குத்தாட்டம் போட்ட தமன்னா…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”. வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. காவாலா… எனத் தொடங்கும் அந்த பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜானி மாஸ்டரின் நடன அமைப்பு, அனிருத்தின் இசை, தமன்னாவின் நடனம், ரஜினிகாந்தின் ஸ்டைல் என இந்த பாடலில் ரசிக்கும்படியான அமைப்புகள் […]Read More

News Tamil News

மாமன்னனை வாழ்த்திய சூப்பர்ஸ்டார்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம், திரைக்கு வந்து பல தரப்பு மக்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், மாமன்னன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். படத்தினைப் பார்த்ததும் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். “மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். […]Read More

News Tamil News

திருவண்ணாமலையில் ரஜினி!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லால் சலாம்” எனும் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இன்று காலை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்திருந்தார். அவர், வந்ததை கண்ட பொதுமக்கள் அங்கு அவரை சுற்றி தலைவா தலைவா என கோஷமிட்டனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், […]Read More