Tags : Vijay

News Tamil News

தளபதி 67 படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும்

தளபதி விஜய், தற்போது டைரக்டர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தொடர்ந்து தளபதி 67 பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள […]Read More

News Tamil News

ட்விட்டரில் தளபதி விஜய்யின் அம்மா.?

இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்த தளபதி விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர், தற்போது முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார். அதுவும் தன்னுடைய முதல் பதிவு, மகனை குறிப்பிட்டு தான் போட்டுள்ளார். இதற்க்கு தான் விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்று வருகிறார்கள். தன்னுடைய மகன் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, டுவிட்டரில் இணைந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், எனது அன்பு மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது மேலும் […]Read More

News Tamil News

35 கோடிப்பு… தனி வீடு வாங்கிய தளபதி!

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதன் கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். இந்நிலையில், தளபதி விஜய் சென்னையில் புதியதாக அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். அதன் மதிப்பு மட்டும் சுமார் 35 கோடியாம். இந்த வீட்டை கட்சி மற்றும் சினிமா அலுவலகமாகவும் […]Read More

News Tamil News

ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி.. வைரலாகும்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. சில தினங்களுக்கு முன் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக வைரலாக செய்தி பரவியது. அதுபோலவே, ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நேற்றைய தினம் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி பரவி வருகிறது. […]Read More

News Tamil News

தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள்.? பரபரக்கும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கிறது “தளபதி 67”. இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நான்காவது வில்லனாக விஜய் சேதுபதியும், ஐந்தாவது வில்லனாக கவுதம் மேனனிடம் படக்குழு பேசி வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது. இந்நிலையில், தளபதி 67 […]Read More

News Tamil News

இணையத்தில் “லீக்” ஆன விஜய்யின் “வாரிசு” படக்காட்சி!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய், சரத்குமார், பிரபு இருக்கும் சில நொடி காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. யாரும் இக்காட்சிகளை பகிர வேண்டாம் என படக்குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். எங்கிருந்து இக்காட்சிகள் லீக் ஆனது என படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். […]Read More

News Tamil News

மாஸ்டர் படத்திற்கு பிறகு “விஜய்” ஃபேன் ஆகிவிட்டேன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார் ஆண்ட்ரியா. சில தினங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மாஸ்டர் படத்திற்கு முன் விஜய்யோட எந்த படங்களையும் அவ்வளவாக பார்த்ததில்லை அதனால் எனக்கு அவ்வளவாக அவரைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்த படத்தில் அவருடன் நடித்த பிறகு நானே விஜய் ஃபேனாக மாறிவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது […]Read More

News Tamil News

விக்ரம் பார்த்து லோகேஷ் கனகராஜை போன் செய்து

சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. உலகளவில் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது இப்படம். இப்படத்தினை குறித்து சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தினை விஜய் முதல் நாளே பார்த்து எனக்கு போன் செய்து “மைண்ட் ப்ளோயிங்” என […]Read More

News Tamil News

பிரபல படத்தின் இரண்டாம் பாகமா “தளபதி 67”.?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜோடு கைகோர்க்கவிருக்கிறார் விஜய். தளபதி 67 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பணிகளை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் மும்பையை பின்னணி கொண்டு ஒரு தாதா’வின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறதாம். சால்ட் & […]Read More

News Tamil News

தளபதி 68 படத்தை இயக்கப் போவது இவரா.?

ஒயக்குனர் வம்சி தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியள்ள இநிலையில், தனது 67வது படத்தை லோகேஷ் கனகராஜை வைத்து இயக்கவிருக்கிறார். சில தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தளபதியின் 68 வது படத்தை டான் படத்தினை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் இயக்கவிருக்கிறார் என்று செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தியிடம் கேட்ட போது, […]Read More