Tags : Vijay

News Tamil News

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே… தளபதி படத்துல

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67வது படத்தில் நடிக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான வேலைகளை லோகேஷ் கனகராஜ் படுவேகமாக செய்து வருகிறார். சுமார் 6 மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தில் சிறிய கெஸ்ட் ரோலில் உலகநாயகன் கமல்ஹாசன் தோன்றவிருப்பதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வருகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இப்படத்தின் […]Read More

News Tamil News

அதுக்காக இத்தனை நாட்களா .. . தளபதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது… இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார். கிட்டத்தட்ட முடிவும் தருவாயில் உள்ளது படத்தின் வேலைகள். இப்படத்திற்காக விஜய்யிடம் சுமார் 170 நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.அதாவது சுமார் 6 மாதங்கள். என்னதான் இருந்தாலும் 6 மாதம் கொஞ்சம் […]Read More

News Tamil News

வாரிசு படத்துக்கு எமனாக வந்து நின்ற ரஜினி

விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதில் பெரிய சிக்கலே இருக்கிறது. அதாவது தமிழ் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் தமிழ். தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகுவதில் தான் சிக்கலே உள்ளன. அதாவது பண்டிகை நாள்களில் திரையரங்குகளில் வெளியாக நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாம். அப்படி பார்த்தால் வாரிசு […]Read More

News Tamil News

சில்லா சில்லா… வாரிசு படத்தைத் தொடர்ந்து களத்தில்

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். துணிவு படத்தில் இடம்பெறவிருக்கும் ‘சில்லா சில்லா’ எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை ‘காக்கா கத’ புகழ் வைசாக் எழுதியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது என ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு முன் தினம் தான் […]Read More

News Tamil News

தளபதி 67 படத்தில் இணையும் பிரபல ஹீரோ…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தினை வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளியிட படக்குழு முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதற்கான ஆயத்த பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் லோகேஷ். […]Read More

News Tamil News

விஜய்க்கு வில்லனாகும் நிவின் பாலி!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இதற்கான பிற நடிகர், நடிகைகளின் தேர்வை இயக்குனர் லோகேஷ் செய்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் என நால்வர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிருத்விராஜ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தப் […]Read More

News Tamil News

மீண்டும் தளபதியோடு; “தளபதி 68” படத்தை இவர்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்யும் அட்லீயும் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி பரவி வரும் நிலையில், அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே […]Read More

News Tamil News

தோனி தயாரிப்பில் தளபதி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தளபதி விஜய். தயாரிப்பாளர் யார் என்று இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், இப்படத்தினை புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய எம் எஸ் தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் […]Read More

News Tamil News

தலைவர் விசிட், தளபதி உரையாடல்; மட்டற்ற மகிழ்ச்சியில்

தெறி, மெர்சல் , பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி […]Read More

News Tamil News

தளபதி 67ல் வில்லனாக சஞ்சய் தத்.. ட்விட்டரை

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு இணையவிருக்கிறார் தளபதி விஜய் என்ற செய்தி உறுதியாக வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்ட தகவலாக தான் தெரிகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தளபதி விஜய். இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வேகமாக […]Read More