Tags : vishal

News Tamil News

சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நால்வருக்கு ரெட்-கார்ட்!

நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். பின், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார். நடிகர் அதர்வா தயாரிப்பாளர் மதியழகன் அளித்த புகாரிலும், நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் தனுஷ், சிம்பு, அதர்வா உள்ளிட்ட மூவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக […]Read More

News Tamil News

சங்கமித்ரா: இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை துவங்குகிறார்

இயக்குனர் சுந்தர் சி’யின் கனவு திரைப்படமான சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. ஒருவழியாக இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை துவங்க சுந்தர் சி திட்டமிட்டிருக்கிறார். சுமார் இரண்டு வருடம் படப்பிடிப்பிற்கே மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள். இரண்டு பாகங்களாக எடுக்க சுந்தர் சி திட்டமிட்டிருக்கிறார். ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக விஷால் நடிக்கவிருக்கிறார். ஆர்யாவும் இப்படத்தில் இருக்கிறார். பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது சங்கமித்ரா. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]Read More

News Tamil News

சிகிச்சைக்காக கேரளா பறந்த விஷால்!?

லத்தி படத்தினைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனின் படத்தில் நடித்து வந்தார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக முடித்துக் கொடுத்துவிட்டார் விஷால். டப்பிங்க் பணிகளில் இருந்த விஷால், அவசரமாக கேரளா சென்று விட்டாராம். விசாரித்ததில், முதுகுதண்டு மற்றும் தாங்க முடியாத தலைவலி பிரச்சனையை சரி செய்ய சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவே கேரளா சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு இயற்கை முறை சிகிச்சைதான் சரி என்று கேரளா சென்று அங்கு சில நாட்கள் […]Read More

News Tamil News

மீண்டும் கத்தி, அரிவாளோடு விஷால் – ஹரி

விஷால் நடிக்கும் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தாமிரபரணி மற்றும் பூஜை இந்த இரு படங்களில் இணைந்த விஷால் – ஹரி கூட்டணி மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளது. வெளியிட்டுள்ள டைட்டில் போஸ்டரில் கத்தி, அரிவாள், துப்பாக்கி, கைவிலங்கு என ஹரி இயக்கத்திற்கான மொத்த அடையாளங்களும் […]Read More

News Tamil News

நடிகர் சங்க கட்டிடத்தில் முதல் விழா விஜயகாந்திற்கு

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்றது. விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், “ நடிகர் சங்கம் கட்டிடத்தை பொறுத்தவரை இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும். நடிகர் சங்க கட்டிடத்தைப் பொறுத்தவரை அதற்கான பத்திரத்தை மீட்டுக் கொடுத்தவர் கேப்டன் தான். அதனால் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் […]Read More

News Tamil News

இன்று சந்தீப் செய்ததை அன்றே செய்துவிட்டார் விஷால்;

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா, வரலக்ஷ்மி சரத் குமார் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மைக்கேல்”. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அதகளமான டீசர் வெளியாகி இளசுகளிடையே பிரபலமும் ஆனது. வருகிற 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. […]Read More

Reviews

Laththi Movie Review

Actor Vishal’s Laththi had kept the inquisitiveness at its peak. Thanks to the scintillating visual promos that teased our excitement and made us mark the film on a watchlist. Yeah! The comparisons with the 2011 Indonesian movie ‘The Raid’ was quite inevitable, but all these assumptions wind up as we are into the movie. An […]Read More

News Tamil News

ஆன்லைன் ரம்மி – சரத்குமாரை சீண்டிய விஷால்..!!

விஷால் நடிக்க உருவாகியிருக்கும் லத்தி திரைப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா விஷால். சேலத்தில் ரசிகர்களை சந்தித்தபின், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய விஷால், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். பலரது தற்கொலைக்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். தவறான […]Read More

News Tamil News

விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை –

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தான் “லத்தி”. இப்படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய, “ இந்த விழாவிற்கு வருகை தந்த எனது நண்பன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. கடவுள் அருள் இருந்தால் நானும் விஜய்யை வைத்து படம் இயக்குவேன். நானும் ஒரு இயக்குனராக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் […]Read More

News Tamil News

நடிகையுடன் விஷால் திருமணம்… விரைவில் அறிவிப்பு!

நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நாடோடிகள், குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படங்கள் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை அபிநயா வாய் பேச இயலாதவர். இந்நிலையில், அபிநயாவும் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ செய்தி வரும்வரை காத்திருப்போம்…  Read More