Tags : lokesh kanagaraj

News Tamil News

ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதி… அடித்து

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக தற்போது வலம் வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்த படம் யாரோடு என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருக்கிறார். ஜெயிலர் படத்தினை முடித்ததும் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்த படத்தை முடித்து, அடுத்ததாக லோகேஷ் […]Read More

News Tamil News

ரஜினியை இயக்கும் லோகேஷ்!?

ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் செய்தி சில தினங்களுக்கு முன் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், […]Read More

News Tamil News

லியோ படத்தில் தனுஷ்.? எகிறும் எதிர்பார்ப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் லியோ. படத்தின்பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. இப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் படம் லியோ மட்டுமே. இப்படத்தில் தனுஷ் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் போன்று லியோ படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இருக்கும் […]Read More

News Tamil News

30 ஹேர்ஸ்டைல்… லியோ படத்தில் விஜய் எடுத்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொண்டார் என்பதை ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்தனர் படக்குழுவினர். இந்நிலையில், தளபதி விஜய்யின் ஹேர்ஸ்டைல் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் இப்படத்திற்காக சுமார் 30 விதமான ஹேர்ஸ்டைல் விஜய்க்கு செய்யப்பட்டதாம், அதில் தற்போது லியோ படத்திற்காக இருக்கும் இந்த ஹேர் […]Read More

News Tamil News

“லியோ”வில் கேமியோ ரோலில் லெஜண்ட் சரவணன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் லியோ. படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில், மிஷ்கின் தனது பகுதியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் காஷ்மீருக்கு சென்றுள்ளார். லியோ படத்தில்சிறிய கேமியோ ரோலில் நடித்து முடித்துக் கொண்டு இவரும் சென்னை திரும்பியிருக்கிறார். லெஜண்ட் சரவணன் இப்படத்தில் இருப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறதாம் படக்குழு.  Read More

News Tamil News

லியோ லீக் வீடியோ… படக்குழு எடுத்த அதிரடி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விஜய்யின் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவியது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஆகவே, படப்பிடிப்பு தளத்திற்கு வரும் எவரும் இனி கைபேசிகளை கொண்டு வரக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. அதுமட்டுமல்லாமல், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால் அதை […]Read More

News Tamil News

கடும் குளிரில் லியோ படக்குழு… புகைப்படத்தை வெளியிட்ட

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது “லியோ”. இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சுமார் 2 மாதங்கள் காஷ்மீரில் படப்பிடிப்பினை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டைட்டிலில் ஆரம்பித்து பல அப்டேட்களை அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது லியோ படக்குழு. இந்நிலையில், படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் காஷ்மீரில் இருப்பதாக […]Read More

News Tamil News

லியோவை சீக்கிரமா முடிச்சிடுப்பா.. விஜய் வைத்த கோரிக்கை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மூணாறில் நடைபெற்றது. அதன் தொடர்ட்ச்சியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சுமார் 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக படத்தில் நடிக்ககூடிய நடிகர், நடிகைகள் அங்கு முகாமிட்டுள்ளனர். தற்போது காஷ்மீரில் அதிகப்படியான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதனால், படத்தின் […]Read More

News Tamil News

6 நாட்களும் எங்க ராஜ்யம் தான்… “லியோ”

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் டைட்டிலை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ப்ரொமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்ட படக்குழு ரசிகர்களுக்கு ஒரு விருந்தே படைத்து விட்டது. இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கிறது.. படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி கொண்டாட்டமாக வெளிவரும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி படம் […]Read More

News Tamil News

டைட்டிலை அறிவித்து மாஸ் காட்டிய விஜய் படக்குழு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இணையதளங்கள் விஜய் ரசிகர்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் விக்ரம் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஒரு ப்ரொமோ வீடியோ போன்று இந்த படத்திற்கும் ஒரு ப்ரொமோ வீடியோ வெளியிட்டு படத்தின் டைட்டிலை அறிவித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ”லியோ” என டைட்டில் வைத்துள்ள படக்குழு, வழக்கமான லோகேஷ் கனகராஜின் ஆக்‌ஷன் […]Read More