Tags : lokesh kanagaraj

News Tamil News

தளபதி 67″ல் அடுத்தடுத்து இணைந்த பிரபலங்கள்

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவிருக்கிறது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மலையாள […]Read More

News Tamil News

இன்று சந்தீப் செய்ததை அன்றே செய்துவிட்டார் விஷால்;

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா, வரலக்ஷ்மி சரத் குமார் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மைக்கேல்”. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அதகளமான டீசர் வெளியாகி இளசுகளிடையே பிரபலமும் ஆனது. வருகிற 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. […]Read More

News Tamil News

தளபதி 67 ப்ரொமோ பயங்கரமா இருக்கும்… அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது விஜய்யின் 67வது படம். இத்திரைப்படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பிரபல நடிகர் சந்தீப் கிஷன் தளபதி 67 படம் குறித்து சொன்ன அப்டேட் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தளபதி 67 ப்ரோமோ பயங்கரமாக இருக்கும் என்று […]Read More

News Tamil News

அப்டேட் ரெடி; “தளபதி 67” குறித்து இயக்குனர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விக்ரம் கொடுத்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தளபதி 67. படத்தின் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அறிவிப்பு ஒன்றை கூறினார். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தளபதி 67 படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியே வரும் என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் […]Read More

News Tamil News

தளபதி 67ல் இணைந்த கேரள பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.. இப்படத்தில், இயக்குனர் மிஷ்கின், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். தொடந்து இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் விரைவில் இணையவிருக்கின்றனர். அனிருத் இசையில் 7 ஸ்கிரீன்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்த சூழலில் கேரள முன்னணி நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் இணையவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே […]Read More

News Tamil News

தொடங்கியது “தளபதி 67” ?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. துணிவு பட ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்றோ அல்லது நாளையோ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய், வாரிசு படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில்நடிக்கவிருக்கிறார். அதற்கான பூஜை […]Read More

News Tamil News

அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள்… லோகேஷின் அடுத்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் லோகேஷ். அதே சமயத்தில், அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார் லோகேஷ். அதன்படி சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷின் உதவி இயக்குனர். அடுத்ததாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கவிருக்கிறார். இந்த இரு படங்களைத் தான் ஒரேகட்டத்தில் […]Read More

News Tamil News

எதுவா இருந்தாலும் வாரிசு ரிலீசுக்கு அப்புறம்தான் –

இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, விஜய்யின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது. சில […]Read More

News Tamil News

இன்று நடைபெறுகிறது ”தளபதி 67” பட பூஜை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 67” என டைட்டில் வைத்துள்ளனர். விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்பதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் மிகவும் எளிமையாக நடைபெறவிருக்கிறது. டைட்டில் டீசர் ஷூட் 3 நாட்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அதனைத் […]Read More

News Tamil News

டிச. 5ஆம் தேதி நடைபெறும் ”தளபதி 67”

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தின் பணிகளில் இருந்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யோடு இணையவிருக்கிறார். இப்படத்தின் பூஜை வரும் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 15 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. தற்காலிகமாக “தளபதி 67” என டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பைத் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் […]Read More