Tags : dhanush

News Tamil News

குண்டு வெடிப்பு; நிறுத்தப்பட்ட “கேப்டன் மில்லர்” படப்பிடிப்பு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். மேலும், நிவேதிதா, சுமேஷ் மூர், சிவராஜ் குமார், ஜான் கொக்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்., படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மிகப்பெரும் செட் அமைத்து நடத்தி வருகிறது படக்குழு. சில மாதங்களாகவே அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், […]Read More

News Tamil News

தனுஷ் படத்தில் “விக்ரம்” பட நடிகர்!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.. தனுஷிற்கு இன்னமும் 30 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இருக்கும் சூழலில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கி விட்டார் தனுஷ். அடுத்ததாக தானே நடித்து இயக்கும் திரைப்படமானது விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார் தனுஷ். இப்படத்தில் விக்ரம் படத்தில் நடித்தவரும் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகனுமான காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கிறார். இந்த […]Read More

News Tamil News

ஐந்து வருடங்களுக்குப் பிறகு துளிர் விடும் தனுஷின்

தனுஷ் கடந்த ஐந்து வருடங்களாக படங்கள் தயாரிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது Wunderbar நிறுவனம் மூலமாக மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். Wunderbar நிறுவனத்தின் 15வது படத்தை தனுஷ் நேற்று மாலை அறிவித்தார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாகவும் அறிவித்தார். தனுஷிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். கர்ணன் படத்தில் இருந்த தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு […]Read More

News Tamil News

லியோ படத்தில் தனுஷ்.? எகிறும் எதிர்பார்ப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் லியோ. படத்தின்பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. இப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் படம் லியோ மட்டுமே. இப்படத்தில் தனுஷ் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் போன்று லியோ படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இருக்கும் […]Read More

News Tamil News

தனுஷின் வாத்தி படத்தின் மொத்த வசூல் நிலவரம்!

தனுஷ் நடித்து தெலுங்கில் நேரடியாக வெளியான முதல் படம் இது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது தெலுங்கு மாநிலங்களில் 43 கோடியும், தமிழகத்தில் 42 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 1 கோடியும், இதர மாநிலங்களில் 1 கோடியும், வெளிநாடுகளில் 25 கோடியும் வசூலித்து மொத்தமாக 120 […]Read More

News Tamil News

வட சென்னை 2 எப்போது.? முக்கிய அப்டேட்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதில், இரண்டு படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. அதை முடித்ததும் கண்டிப்பாக வட சென்னை 2 வேலைகளை ஆரம்பிக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் […]Read More

News Tamil News

சென்னையில் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த நட்சத்திரங்கள்!

சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நட்சத்திரங்கள் பலர் சென்னை மைதானத்தில் கண்டுகளித்தனர். நேற்றைய போட்டியில் கடைசியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. எம் எஸ் தோனியின் அபாரமான திறமையால் தான் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது என பலரும் கூறி வருகின்றனர். நேற்றையப் போட்டியில் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், இவானா, நதியா, வரலட்சுமி சரத்குமார் என பலரும் கலந்து கொண்டு ஐபிஎல் […]Read More

News Tamil News

1930 களில் கேப்டன் மில்லர்; சூப்பர் அப்டேட்

சத்ய ஜோதி தயாரிப்பில் தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார். “தென்காசி அருகே மிகப்பெரும் செட் அமைத்து சுமார் 70 சதவீத படப்பிடிப்பு அங்கு நடைபெறும், மீதமுள்ள படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். தென்காசி பகுதியின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  Read More

News Tamil News

வெற்றிமாறன் படத்தில் தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர்!?

விடுதலை படத்தின் கடைசி கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தினை முடித்ததும் வாடிவாசல் படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வாடிவாசலை முடித்த கையோடு தனுஷ் மற்றும் ஜுனியர் என் டி ஆரை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் உலா வந்த வண்ணம் இருக்கிறது. இந்த செய்தியில் துளி அளவும் உண்மை இல்லை என்று வெற்றிமாறன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொய்யான செய்தி […]Read More

News Tamil News

100 கோடி ரூபாயை வாரி எடுத்த “வாத்தி”!

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் நேரடியாக வெளியானது. விமர்சன ரீதியாக இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தத் துவங்கியது. தொடர்ந்து சில நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக வாத்தி திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. தனித்துவமான கதை படத்தின் வெற்றிக்கு பெரிதாகவே கைகொடுத்தது. இந்நிலையில், இதுவரை வாத்தி திரைப்படம் திரையரங்குகளின் வாயிலாக மட்டும் சுமார் 100 […]Read More