Tags : Vijay

News Tamil News

போலி “லியோ” டிக்கெட்டுகள்; ரசிகர்களே உஷார்!

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் லியோ. வரும் 19ம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் பிசினஸ் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருக்கக்கூடிய ப்ரியா சினிமாஸ் திரையரங்கம் அதிர்ச்சிகரமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், எங்கள் திரையரங்கின் பெயரில் போலியான லியோ படத்தின் டிக்கெட் பரப்பப்படுவதாகவும், லியோ […]Read More

News Tamil News

குறித்த நாளில் தான் “லியோ” ரிலீஸ் ஆகும்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. வரும் 19 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படம் 18 ஆம் தேதி மாலை வெளிவரும் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அப்படியான எந்த திட்டமும் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி 19 ஆம் தேதி காலை படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசிடம் […]Read More

News Tamil News

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “தளபதி 68”

விஜய் நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகப்பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு நிறைவடைந்தது. முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல் தர லோக்கல் பாடலாக உருவாகி இருக்கிறதாம். அடுத்தகட்ட […]Read More

News Tamil News

விஜய்யிடம் இருந்து ரோஹினி தியேட்டருக்கு பறந்த போன்!

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “லியோ”. வரும் 19ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. நேற்று முன் தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெயலரை சில திரையரங்குகள் தங்கள் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்தது. அப்படியாக, சென்னை ரோஹினி தியேட்டரிலும் லியோ ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கூடி, அங்கு இருக்கும் சேர்களை அனைத்தையும் சேதப்படுத்தினர். இந்நிலையில், நேற்று ரோஹினி தியேட்டரின் ஓனருக்கு விஜய் நேரடியாக போன் […]Read More

News Tamil News

தளபதி 68”ல் இணையும் பிரபலங்கள்!

லியோ படத்தை முடித்த கையோடு விஜய் தனது 68வது படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது. படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா, மைக் மோகன், பிரசாந்த், மீனாட்சி செளத்ரி, சிநேகா, ஜெயராம் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் இதுவரை இணைந்துள்ளனர். இன்னும் பல நட்சத்திரங்கள் இணையவிருக்கின்றனர்.Read More

News Tamil News

5ஆம் தேதி ட்ரெய்லர்; “லியோ” அப்டேட் கொடுத்த

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கிறது “லியோ”. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 19 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதும் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது வரும் 5 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் […]Read More

News Tamil News

தளபதி 68’ல் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி!?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி நாளை இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெறும் என்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த […]Read More

News Tamil News

லியோ விழா ரத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் எல்லாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுபாடுகளை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு அரசியல் […]Read More

News Tamil News

மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; எல்லை மீறி

இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் ”தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்” என்றார். விஜய்யை தளபதி என்றே அழையுங்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்ட நிலையில், ஒருமையில் மிஷ்கின் பேசிவிட்டதாக […]Read More

News Tamil News

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் கேட்டதில்லை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். பி வாசுவே இப்படத்தினையும் இயக்கியிருக்கிறார். வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற சந்திரம்கி 2 விழாவில் பேசிஅய் ராகவா லாரன்ஸ், “ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன் இவ்வளவு சர்ச்சை. […]Read More