Tags : Vijay

News Tamil News

தளபதி 68; மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார்கள் விஜய்யும் வெங்கட் பிரபும். இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா.. சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தளபதி 68 படத்தில் […]Read More

News Tamil News

அமெரிக்காவிற்கு பயணப்பட்டார் விஜய்!

லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ப்ரொமோஷன் பணிகளை தற்போது துவக்கியிருக்கிறது படக்குழு., அதே சமயம், விஜய் தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடங்களில் நடிப்பதற்காக 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டு, விஜய் அமெரிக்காவிற்கு தற்போது பயணபட்டிருக்கிறார்., நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் […]Read More

News Tamil News

விரைவில் சேனல் துவங்கும் விஜய்!!

சினிமாவை தாண்டி பொதுசேவையிலும், தனது பணியை துரிதப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய். லியோ படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்துக் கொண்டு, அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார். அதே சமயத்தில், தனது மன்றத்தின் மூலமாக கல்வி, நலத்திட்ட உதவிகள் என பலவற்றை செய்து வரும் விஜய், விரைவில் புதிய சேனல் ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேனல், முழுக்க முழுக்க அரசியலுக்காக […]Read More

News Tamil News

தளபதி 68 ல் பிரபுதேவா

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜயின் 68வது படமாக உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஜெய் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம். படத்தின் அதிகாரப்பூர்வ நடிப்பவர்களின் பட்டியல் லியோ பட வெளியீட்டிற்கு பின்பு தான் என்கிறது படக்குழு..  Read More

News Tamil News

செப்டம்பரில் இசை வெளியீடு; அக்டோபரில் டூர்.. “லியோ”

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் வியாபாரம் துவங்கிய நிலையில், ப்ரொமோஷன் பணிகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, செப்டம்பர் மாதத்தில் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள லியோ படக்குழு, அதனைத் தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் ஈவண்ட் ஒன்றை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்திற்கு மிகப்பெரும் ப்ரொமோஷன் கிடைக்கும் என்று நம்புகிறது படக்குழு.  Read More

News Tamil News

வாரிசு வசூலை தூக்கியெறிந்த “மாவீரன்”… கலக்கத்தில் விஜய்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த “மாவீரன்” திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் சுமார் 7.61 கோடி. மேலும் இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என வசூலில் ஏற்றம் கண்டது. இந்த வசூலை ஒப்பிடுகையில், விஜய் நடிப்பில் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாய் வெளிவந்த வாரிசு படத்தின் இரண்டாம் நாள் கலெக்ஷன் 8.75 கோடி என கூறப்படுகிறது. இதனால், […]Read More

News Tamil News

நிறைவடைந்தது “லியோ”; மகிழ்ச்சியில் படக்குழு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீர் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலாக முடித்து சென்னை திரும்பியது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு, விஜய் தனக்கான போர்ஷனை முடிவு செய்தார். இந்நிலையில், இன்று லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சுமார் 125 நாட்கள் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாத […]Read More

News Tamil News

234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம்; இன்று திறப்பு!

நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி பல சேவைகளை தனது மன்றத்தின் வாயிலாக செய்து வருகிறார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மன்ற நிர்வாகிகளை அழைத்து இரவு நேர பயிலகம் ஒன்றை துவங்க மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இருக்கும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு சுமார் 4 பயிலகம் என ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. இன்று முதல் இந்த பயிலகம் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரவு நேர பயிலகம் மக்கள் மத்தியில் பெரும் […]Read More

News Tamil News

இரவு பாட சாலை ஆரம்பிக்கும் நடிகர் விஜய்!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசியரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெ ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குறுதி கொடை, விழியகம் எனப்படும் கண் தான திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, […]Read More

News Tamil News

தனது போர்ஷனை நிறைவு செய்த விஜய்… லியோ

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் சிங்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே பல கோடிகளுக்கு படம் பல கோடிகளுக்கு பிசினஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், லியோ படத்தில் தனக்கான போர்ஷனை நேற்று நடித்து முடித்திருக்கிறார். இத்தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய்யுடன் நேருக்கு நேர் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் […]Read More